
அவர்கள் காலத்தை உருவகிப்பவர்கள் ”
- தேசியத் தலைவர்.

எங்கிருந்தாலும் சிறகுகள் விரிப்போம் !
எல்லைகள் தாண்டி அங்குதான் பறப்போம் !
கல்லறை வீரரை நெஞ்சினில் நினைப்போம்!!
விளக்கேற்றும் இந்நாளில் உணர்வோடு கலப்போம்!!
”உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே...” - சே குவேரா
No comments:
Post a Comment